செ.வெ.எண்:449- விநாயகர் சதுர்த்திவிழா, 2026 இன் போது சிலைகள் பிரதிஷ்டை, ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள்
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா எதிர்வரும் 14.09.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் நீர்நிலைகளில்கரைப்பதற்கும் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள், அரசு ஆணைகள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. (PDF 581KB)