மூடு

செ.வெ.எண்:450- விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் சக்கர பலகை (Skate Board) விளையாட்டு மாதிரி பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
1

நீலகிரி மாவட்டம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் சக்கர பலகை (Skate Board) விளையாட்டு மாதிரி பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 58KB)

2