மூடு

செ.வெ.எண்:466- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 19.09.2026 அன்று சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள POS இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்.  (PDF 54KB)