செ.வெ.எண்:469- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25.09.2026 அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.09.2026 (வெள்ளிக் கிழமை) அன்று கோத்தகிரி கேபீயஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோர்ஸ்லி ஹில், குன்னூர் சாலை, கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் – 643217 வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. (PDF 38KB)