செ.வெ.எண்:471 – இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் முற்றிலும் தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் மாத தொகுப்பூதியம் ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) மற்றும் அலுவலக உதவியாளர் மாத தொகுப்பூதியம் ரூ.13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம் மட்டும்) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 44KB)