செ.வெ.எண்:501- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
DSC_0365 copy

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட ஏடிசி, மார்கெட், காந்தல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)

DSC_0376 copy DSC_0428 copy DSC_0440 copy DSC_0460 copy DSC_0491 copy DSC_0494 copy DSC_0536 copy DSC_0525 copy DSC_0521 copy DSC_0416 copy