செ.வெ.எண்:506- வாக்காளர் பட்டியல் சேர்க்கை சிறப்பு முகாம் 10.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
இந்தியத் தேர்தல் ஆணையம் 29.09.2026 மற்றும் 01.10.2026 ஆகிய தேதியிட்ட கடிதத்தின் வாயிலாகஇ சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படிஇ 2026 அக்டோபர் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் எனவும். இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் 10.10.2026 (சனிக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 129KB)