செ.வெ.எண்:508- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2026
1 copy

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சி, குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வண்டிசோலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB)

2 copy 3 copy 4 copy 5 copy 9 copy 8 copy 7 copy 6 copy