செ.வெ.எண்:528- TNPSC தொகுதி-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 4 தேர்வுகளுக்கான 6574 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்பட உள்ளது (PDF 420KB)