செ.வெ.எண்:529- வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் -அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடானான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் – 2027 மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் தொடர்பான, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடானான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.10.2026) நடைபெற்றது. (PDF 57KB)