செ.வெ.எண்:532- வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடானான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.10.2026) நடைபெற்றது. (PDF 58KB)
