செ.வெ.எண்:538- நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026

2026-2027 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை மேற்கொள்ள உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 5 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 250 ச.மீ முதல் 1000 ச.மீ அளவில் பண்ணைக்குட்டை வைத்திருக்கும் பயனாளிகளிடமிருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.  (PDF 106KB)