செ.வெ.எண்:540- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (குழு-II/IIA): முதன்மைத் தேர்வு (Preliminary Exam) 01.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி – II & IIA) பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு 01.11.2026 அன்று முற்பகல் 9.30 மணிமுதல்பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 08 தேர்வு மையங்களில், 2195 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர் (PDF 147KB)