செ.வெ.எண்:545- உணவு பாதுகாப்பு அலுவலர்களால் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் 150 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கடந்த 23.10.2026 முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 150 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது (PDF 56KB)
