செ.வெ.எண்:552- வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்- 2026-2027

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

சமூக நீதித்துறையின் சார்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் விவசாயிகளின் பாசன வசதி, வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் ”வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்” 2026-2027 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 234KB)