செ.வெ.எண்:553- 2026 – 2027 ஆம்ஆண்டிற்கான ”டாக்டர்அம்பேத்கர் விருது”- விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்கை முன்னேற்றத்திற்காகவும்இ அவர்களின் சமூக, கல்வி, பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் பலர் அறிய தொண்டாற்றிவருகின்றனர்.
பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழூமையாக இணைத்துக்கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அறிய தொண்டினை கருத்தில் கொண்டு, தழிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோரும் திருவள்ளுவர் தினத்தன்று ‘’டாக்டர் அம்பேத்கர் விருது ” தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. (PDF 243KB)