செ.வெ.எண்:554- கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.100-க்கு 10-வகையான காய்கறிகள் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
DSC_0588 copy

நீலகிரி மாவட்டம், உதகை கமர்சியல் சாலையில் உள்ள கூட்டுறவு விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், ரூ.100-க்கு 10-வகையான காய்கறிகள் வழங்கும், வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.11.2026) துவக்கி வைத்தார்  (PDF 109KB)

DSC_0594 copy DSC_0605 copy