செ.வெ.எண்:559- பந்தலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -11.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
பந்தலூர் வட்டம் எருமாடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி .லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 52 பயனாளிகளுக்கு ரூ.83.21 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 51KB)
