செ.வெ.எண்:563- பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டப்பந்தைய போட்டி உதகையில் நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026

பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டப்பந்தைய போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  (PDF 44KB)