செ.வெ.எண்:565- அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வு (Diploma/ITI Level) (Computer Based Test) எதிர்வரும் 11.11.2026 முற்பகல் முதல் 13.11.2026 பிற்பகல் வரை,22.11.2026 முற்பகல்முதல் 24.11.2026 பிற்பகல் வரை மற்றும் 15.11.2026 முற்பகல் (OMR Type) மட்டும்கீழ்கண்டமையங்களில் நடைபெற உள்ளது. (PDF 60KB)