செ.வெ.எண்:568- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 18.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
நவம்பர் மாதம் எதிர்வரும் 18.11.2026 அன்று முற்பகல் 09.00 மணியளவில்;, ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டமானது உதகமண்டலம் வட்டத்தில், நடைபெற உள்ளது (PDF 39KB)