செ.வெ.எண்:586- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.12.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
வாடிக்கையாளர்களின் குறைகள் மாதம் ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. டிசம்பர் 2026 மாதத்திற்கான வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 04.12.2026 அன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 183KB)