செ.வெ.எண்:591- 5வது புத்தகத் திருவிழா – 2026
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5-வது புத்தகத் திருவிழாவினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று (27.11.2026) துவக்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் (PDF 57KB)
