செ.வெ.எண்:594- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
ELECTION copy

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடானான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ அரசு சிறப்புச் செயலாளர் நிதித்துறை திருமதி.ஆர். லலிதா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) நடைபெற்றது. (PDF 192KB)

DSC_0635 copy