செ.வெ.எண்:595- பள்ளி மாணவ, மாணவியர்களுடன் “Coffee with Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில், இன்று (28.11.2026) எம்.பாலாடா ஏகலைவா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன்; “Coffee with Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57KB)