செ.வெ.எண்:176- நீலகிரி மாவட்டத்தில் 26.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026நீலகிரி மாவட்டத்தில் 26.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்.(PDF 410KB)
மேலும் பலசெ.வெ.எண்:175- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:174- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:173- முதல் நிலை தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக, முதல் நிலை சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை 23.03.2026 ஆம் நாளன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடத்தப்பட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் போட்டியிடும் அனைத்துப் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என […]
மேலும் பலசெ.வெ.எண்:172- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.(PDF 74KB)
மேலும் பலசெ.வெ.எண்:171- நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) 23.03.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 உதகமண்டலம், 109 கூடலூர் (தனி), 110 குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) முறையில் பிரித்து வழங்கும் நிகழ்வு வருகின்ற 23.03.2026 காலை 10.00 மணியளவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பழைய கட்டிடம்) அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையிலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் நடைபெறும் என்பதை தொடர்புகொள்ளுமாறு […]
மேலும் பலசெ.வெ.எண்:170- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை – முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் குன்னூர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் திரு. எஸ். ஹரீஷ் இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி செலவு கண்காணிப்பு பார்வையாளர் திரு. வைபவ் மாதவ் ராவ் ஐ.ஆர்.எஸ் அவர்கள் ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் […]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பாக தேர்தல் பணிகள் சுமூகமாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தினால், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு (108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர்) பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவுக் கண்காணிப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.(PDF 727KB)
மேலும் பலசெ.வெ.எண்:169- நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் காலத்தில் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாகவும், நியாயமாகவும் தீர்க்கும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பழைய கட்டிடம்) மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.(PDF 168KB)
மேலும் பலசெ.வெ.எண்:168- நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026– ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தினால், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள்: 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர்: திருமதி லதா மனோஜ், இ.கா.ப செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள்: 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திரு. […]
மேலும் பல