மூடு

பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

05/07/2023 - 05/07/2023
உதகை அரசு மேல்நிலைப் பள்ளி

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பார்க்க (30 KB)