• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

18/08/2023 - 18/08/2023
பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் 18.08.2023 அன்று காலை 11.00 மணி அளவில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

பார்க்க (47 KB)