அம்மா திட்டம் முகாம்
30/08/2019 - 30/08/2019
உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர்
வ.எண் | வட்டம் | கிராமம் | இடம் |
---|---|---|---|
1 | உதகை | கடநாடு 2 | சமுதாயக்கூடம்,கடநாடு |
2 | குன்னூர் | கேத்தி 3 | சமுதாயக்கூடம், கீழ் ஒடயரட்டி |
3 | கோத்தகிரி | அல்லிமாயார் | சமுதாயக்கூடம்,அல்லிமாயார் |
4 | குந்தா | இத்தலார் 1 | சமுதாயக்கூடம், பெம்பட்டி |
5 | கூடலூர் | செறுமுள்ளி 1 | ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, தேவன் -2 |
6 | பந்தலூர் | சேரங்கோடு 1 | அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஆய்யங்கொல்லி |