கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்
18/08/2023 - 20/08/2023
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்படும்.
பார்க்க (38 KB)