கல்லூரி கனவு
01/07/2022 - 01/07/2022
பழங்குடியினர் பண்பாட்டு மையம், உதகமண்டலம்
மாண்புமிகு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” எனும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 01.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
பார்க்க (119 KB)