மூடு

‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

17/08/2023 - 17/08/2023
குன்னூர் மற்றும் கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில்

குன்னூர் மற்றும் கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 17.08.2023 அன்று ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ (Our Sister in Our ITI) விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 10 மணியிளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பார்க்க (53 KB)