மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா
25/07/2023 - 25/07/2023
பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி, குன்னூர்
தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் வருகின்ற 25.07.2023 அன்று பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி குன்னூரில் நடைபெறவுள்ளது
பார்க்க (35 KB)