மூடு

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

16/02/2024 - 16/02/2024
உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2024-ம் மாதத்தில் 16.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

பார்க்க (37 KB)