மூடு

தந்தை பெரியார் விருது 2025

தந்தை பெரியார் விருது 2025
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தந்தை பெரியார் விருது 2025

2025 – ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.

10/12/2025 18/12/2025 பார்க்க (50 KB)