அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பாமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட), தேசிய நல்வாழ்வுக் குழும வழிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் 06 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பப் படிவங்கள் / மாவட்ட வாரியான மற்றும் நிறுவன வாரியான காலியிடங்கள் விவரம் தேசிய நலவாழ்வுக் குழுமம் (https://nhm.tn.gov.in/) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர் / செயற் செயலாளர், |
20/11/2026 | 04/12/2026 | பார்க்க (619 KB) |