சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026 | பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு “சுபாஷ் சந்திரபோஸ் அப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். |
21/05/2025 | 30/09/2025 | பார்க்க (49 KB) |