மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
இலவச தையல் இயந்திரம்

மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

04/09/2019 20/09/2019 பார்க்க (748 KB)
இரத்ததான முகாம்

இரத்ததான முகாம் (செப்டம்பர் 2018 – ஆகஸ்ட் 2019)

01/09/2018 31/08/2019 பார்க்க (32 KB)
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு

இடம்: பிரிக்ஸ் நினைவு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, உதகை

25/08/2019 25/08/2019 பார்க்க (569 KB)
கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

நடைபெறும் இடம்:- அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, பிங்கர் போஸ்ட், உதகமண்டலம்

09/08/2019 09/08/2019 பார்க்க (769 KB)
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

நடைபெறும் இடம்:- சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம்.

07/08/2019 07/08/2019 பார்க்க (769 KB)
அம்மா திட்டம் முகாம்

நடைபெறும் இடங்கள்:

உதகை வட்டம் – எப்பநாடு 1
குன்னூர் வட்டம் – கேத்தி 2
கோத்தகிரி வட்டம் – நடுஹட்டி 1
குந்தா வட்டம் – பாலகொலா 1
கூடலூர் வட்டம் – தேவாலா 1
பந்தலூர் வட்டம் – சேரங்கோடு 1

02/08/2019 02/08/2019 பார்க்க (729 KB)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2019-20

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
இணையதள முகவரி:- www.sdat.tn.gov.in

 

 

10/06/2019 02/07/2019 பார்க்க (1 MB)
பத்ம விருதுகள் 2020

2020 ஆம் ஆண்டுக்கான  பத்ம விருது பெற தகுதிவாய்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதள முகவரி:-  www.padmaawards.gov.in

17/06/2019 25/06/2019 பார்க்க (814 KB)
கலை பயிற்சிகள்

பள்ளி செல்லும் சிறார்களுக்கு தமிழக அரசு சார்பில் பகுதிநேரக் கலை பயிற்சிகள் உதகையில் தொடங்குகிறது.

தொடர்பு விபரம்:-

திட்ட அலுவலர் – 9442147606, 9943433742

15/07/2018 31/03/2019 பார்க்க (463 KB)
அம்மா திட்டம் முகாம்

அம்மா திட்டம் முகாம் 26-10-2018 அன்று நடைபெறவுள்ளது
நடைபெறும் இடங்கள்:

உதகை வட்டம் – கக்குச்சி 2
குன்னூர் வட்டம் – மேலூர் 3
கோத்தகிரி வட்டம் – நந்திபுரம்
குந்தா வட்டம் – முள்ளிகூர்
கூடலூர் வட்டம் – கூடலூர் 1
பந்தலூர் வட்டம் – நெல்லியாளம் 2

26/10/2018 26/10/2018 பார்க்க (731 KB)