• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மின் விநியோகம் நிறுத்தம்

சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் 07-07-2018 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்க இயலாது.

  1. சாண்டிநல்லா
  2. லவ்டேல்
  3. குருத்துகுளி
  4. பார்சன் வேலி
  5. தலைகுந்தா
  6. நடுவட்டம்
  7. தாவணி
  8. எச்.பி.எப்
  9. கிளன்மார்கன்
  10. போர்த்தி மந்து
  11. ஸ்டெர்லிங் பயோடெக்
07/07/2018 07/07/2018 பார்க்க (2 MB)
அம்மா திட்டம் முகாம்

அம்மா திட்டம் முகாம் 06-07-2018 அன்று நடைபெறவுள்ளது
நடைபெறும் இடங்கள்:

உதகை வட்டம் – உதகை கிழக்கு
குன்னூர் வட்டம் – அதிஹரட்டி 1
கோத்தகிரி வட்டம் – ஜக்கனாரை
குந்தா வட்டம் – இத்தலார் 1
கூடலூர் வட்டம் – கூடலூர் 1
பந்தலூர் வட்டம் – மூனனாடு 2

06/07/2018 06/07/2018 பார்க்க (431 KB)
அம்மா திட்டம் முகாம் 18/05/2018 18/05/2018 பார்க்க (2 MB)