மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்

To
ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தாவணெ மற்றும் சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் – ஒப்பந்தப்புள்ளி

தாவணெ மற்றும் சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை 3 ஆண்டுகள் காலத்திற்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

17/09/2025 29/09/2025 பார்க்க (4 MB)
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு(BLO), வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்(BLO Kit) வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்களில்  பை, பதிவு புத்தகம், எழுத்துப்பொருட்கள், தொப்பி மற்றும் திருத்தம் செயல்பாட்டின் போது தேவையான பிற பொருட்கள் அடங்கலாம்.

ஆர்வமுள்ள வழங்குனர்கள் தங்கள் ஒப்பந்த்த்தப்புள்ளியை  deo_nilgiris@yahoo.co.in மற்றும் deo-tnnlg@eci.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு  அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10/09/2025 17/09/2025 பார்க்க (699 KB)
பேரிடர் மேலாண்மை

ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான கொள்முதல்

25/11/2024 29/11/2024 பார்க்க (283 KB)
வெளிமுகமை மூலம் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி

நீலகிரி மாவட்டம் மு.பாலடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வெளிமுகமை மூலம் உணவு வழங்குவதற்காக மூடி முத்திரையிடப்பட்ட இரட்டை உறையிலான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

07/12/2022 20/12/2022 பார்க்க (631 KB)
விவசாய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான மறு ஒப்பந்தபுள்ளி

வேளாண்மை பொறியியல் துறையில் விவசாய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான மறு ஒப்பந்தபுள்ளி.

11/10/2022 26/10/2022 பார்க்க (1 MB)
உடன் நிகழ் தணிக்கையாளர்களுக்கான திறந்த ஒப்பந்தம் வரவேற்கப்படுகிறது

உடன் நிகழ் தணிக்கையாளர்களுக்கான திறந்த ஒப்பந்தம் வரவேற்கப்படுகிறது

29/06/2022 10/07/2022 பார்க்க (713 KB)
டிராக்டர் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்தல்

டிராக்டர் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்தல்

16/06/2022 30/06/2022 பார்க்க (231 KB)
பழங்குடியினர் ஆய்வு மைய பசுந்தேயிலை திட்டத்திற்கு இயந்திர அலகு நிறுவுதல்

கோழித்தோரையில்  பழங்குடியினர் ஆய்வு மைய பசுந்தேயிலை திட்டத்திற்கு இயந்திர அலகு நிறுவுதல்

27/03/2022 06/04/2022 பார்க்க (393 KB) Tender Bulletin Tamil (462 KB)
வெளிமுகமை மூலம் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி

நீலகிரி மாவட்டம் மு.பாலடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வெளிமுகமை மூலம்   உணவு வழங்குவதற்காக மூடி முத்திரையிடப்பட்ட இரட்டை உறையிலான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

20/11/2021 01/12/2021 பார்க்க (2 MB)
விடுதி மாணவர் / மாணவியரின் பயன்பாட்டிற்கு 143 இரண்டு அடுக்கு மரக்கட்டில்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதிகளில் மாணவர் / மாணவியரின் பயன்பாட்டிற்கு 143 இரண்டு அடுக்கு மரக்கட்டில்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி

04/02/2021 22/02/2021 பார்க்க (652 KB)