மூடு

வேலைவாய்ப்புகள்

Filter Past வேலைவாய்ப்புகள்

To
வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
நீலகிரி மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர் நியமன அறிவிப்பு

அரசு வழக்கறிஞர் நியமன அறிவிப்பு – நீலகிரி மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 26.06.2026 மாலை 5.45 மணி.

03/06/2026 26/06/2026 பார்க்க (3 MB)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.06.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

02/06/2026 15/06/2026 பார்க்க (446 KB)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 28.02.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

23/02/2026 28/02/2026 பார்க்க (442 KB)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 06.01.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

23/12/2025 06/01/2026 பார்க்க (614 KB)
அலுவலக உதவியாளர்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி  ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/11/2025 31/12/2025 பார்க்க (2 MB)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.12.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

23/12/2025 30/12/2025 பார்க்க (101 KB)
துணை வட்டார தளபதி – வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைபிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி (Deputy Area Commander) பதவிக்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது.

11/12/2025 25/12/2025 பார்க்க (218 KB)
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

20/11/2025 28/11/2025 பார்க்க (617 KB)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

26/11/2025 28/11/2025 பார்க்க (343 KB)
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.09.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

19/09/2025 29/09/2025 பார்க்க (367 KB)