கிளன்மார்கன்
வழிகாட்டுதல்ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் சிறந்த புவியியல் அமைப்பைக் கொண்டது இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கார மின் நிலையத்துக்கு வின்ச் மூலம் அதன் பணியாளர்கள் செல்கிறார்கள்.
அருகிலிருக்கும் ஏரி , சிங்கரா மற்றும் முதுமலை சரணாலயத்தில் அற்புத அழகை இங்கிருந்து ரசிக்கலாம்
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.
தொடர்வண்டி வழியாக
ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.
சாலை வழியாக
உதகை பேருந்து நிலையத்திலிருந்து 35 k.m தொலைவில் உள்ளது