மூடு

முதுமலை புலிகள் காப்பகம்

வழிகாட்டுதல்

எப்போதும் பசுமையாக இருக்கும் வெப்ப மண்டல காட்டில் இந்தக் காப்பகம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புள்ளிமான், கோழையாடு, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளும் கொம்பிறகுப் பறவை, குயில் வகைகள், காட்டு கோழிகள் போன்ற உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.

யானைச்சவாரி மூலமாகவோ ஒதுக்கப் பட்ட பாதையில் வாகனத்தின் மீதோ சென்று இந்தக் காட்டை கண்டு களிக்கலாம். ஊட்டியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் இந்தக் காப்பகம் உள்ளது.

தொலைபேசி எண்; 0423-252635

புகைப்பட தொகுப்பு

  • முதுமலை புலிகள் காப்பகத்தின் அழகிய காட்சி
  • முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டு யானை
  • முதுமலை புலிகள் காப்பகத்தில் வலம் வரும் காட்டு யானை

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம். (160 கி.மீ.) , பெங்களூரு (240 கி.மீ.) and கோழிக்கோடு (124 கி.மீ)

தொடர்வண்டி வழியாக

அருகிலுள்ளது மைசூரு ரயில் நிலையம் (100கி.மீ). மற்றும் உதகை மலை ரயில் நிலையம் (68 கி.மீ)

சாலை வழியாக

ஊட்டியில் இருந்து 70 கி.மீ தொலைவிலும், மைசூரில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் உள்ளது