துறையின் அமைப்பு:-
செயல்படுத்தப்படும் திட்டங்கள்:-
- போர் பணி ஊக்க மானியம் வழங்குதல்
- வங்கிக்கடன் வட்டி மானியதிட்டம்
- கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
- வருடாந்திர பராமரிப்பு மானியத் திட்டம்
- திருமண மானியம் வழங்கும் திட்டம்
- ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
- இரண்டாம் உலகப்போர் நிதியுதவி வழங்கும் திட்டம் (மு.ப.வீரர் ஃ விதவையர்)
- 12-ம் வகுப்புபொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம்
- மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம்
- மனவளர்ச்சி குன்றியோர் நிதியுதவி வழங்கும் திட்டம்
- ஆதரவற்றோர் நிதியுதவி வழங்கும் திட்டம்
- கண்கண்ணாடிநிதியுதவி வழங்கும் திட்டம்
- சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
- கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குதல்
- தொழிற் கூடங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
- எண்ணெய் நிறுவனங்களில் ஏஜென்சி எடுக்கும் திட்டம்
- மறுவாழ்வு பயிற்சி வகுப்புகள் குறித்ததிட்டம்
- தையல் பிரிவு மூலம் தையல் பயிற்சி வழங்கும் திட்டம்
- இராணுவப் பணியில் கல்லூரி மாணவர்களை சேர்க்க இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
- கல்லூரியில் சேர்ப்பதற்குமுன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடுவழங்குதல்
- மருத்துவ சலுகைகள் வழங்குதல்
- பயண சலுகைகள் வழங்குதல்
- வேலைவாய்ப்பில் முன்னாள் படைவீரர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள்
- கொடி நாள் தினம் அனுசரித்தல்
- முன்னாள் படைவீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம்,அரசுதேர்வுகள் எழுதுவதில் கட்டணசலுகைகள் வழங்குதல்
தொடர்பு விபரங்கள்:-
உதவி இயக்குநர்,
முன்னாள் படைவீரர் நலன்,
108,கூட்ஷெட் ரோடு,
உதகமண்டலம் – 643 001
தொலைபேசி எண்:- 0423-2444078
மின்னஞ்சல்:- exwelnlg[at]tn[dot]gov[dot]in
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்:-
கண்காணிப்பாளர் மற்றும் பொதுதகவல் அலுவலர்,
முன்னாள் படைவீரர் நலன்,
108,கூட்ஷெட் ரோடு,
உதகமண்டலம் – 643 001