தேர்தல் நிகழ்வுகள் | தேதி |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 20-03-2024 |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27-03-2024 |
வேட்பு மனுபரிசீலனை | 28-03-2024 |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 30-03-2024 |
வாக்குப்பதிவு நாள் | 19-04-2024 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 04-06-2024 |
நாடாளுமன்ற பொதுதேர்தல் – 2024
ஊடக வெளியீடுகள்
- செ.வெ.எண்:255 – வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- செ.வெ.எண்:254 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
- செ.வெ.எண்:253 – கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- செ.வெ.எண்:252 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
- செ.வெ.எண்:251 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் – GELS 2024
வ.எண் | வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி | பட்டியல் 1 | பட்டியல் 2 | பட்டியல் 3 |
---|---|---|---|---|---|
1 | இராசா.ஆ | திராவிட முன்னேற்ற கழகம் | (PDF 8MB) | (PDF 7MB) | (PDF 8MB) |
2 | கணேசமூர்த்தி.அ | பகுஜன் சமாஜ் கட்சி | |||
3 | DR. முருகன்.எல் | பாரதிய ஜனதா கட்சி | (PDF 2MB) | (PDF 2MB) | (PDF 6MB) |
4 | லோகேஷ் தமிழ்செல்வன்.த | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | (PDF 3MB) | (PDF 5MB) | (PDF 6MB) |
5 | பத்திரன்.எம் | இந்திய கனசங்கம் கட்சி | (PDF 2MB) | (PDF 6MB) | |
6 | மலர்மன்னன்.ம | சாமானிய மக்கள் நலக்கட்சி | (PDF 2MB) | ||
7 | ஜெயகுமார்.ஆ | நாம் தமிழர் கட்சி | (PDF 5MB) | ||
8 | ஜெயந்தி.மா | அம்பேத்கரைட் பார்டி ஆப் இந்தியா | (PDF 507KB) | (PDF 2MB) | |
9 | அன்புகுரு.வெ | சுயேட்சை | |||
10 | கிருஷ்ணகுமார் | சுயேட்சை | (PDF 4MB) | (PDF 3MB) | |
11 | சதீஷ்.ம | சுயேட்சை | (PDF 1MB) | ||
12 | செல்வன்.ந | சுயேட்சை | (PDF 1MB) | (PDF 1MB) | (PDF 2MB) |
13 | தனபால்.இரா | சுயேட்சை | (PDF 1MB) | (PDF 1MB) | (PDF 3MB) |
14 | முருகன்.எ | சுயேட்சை | (PDF 1MB) | (PDF 1MB) | (PDF 2MB) |
15 | முருகேசன் | சுயேட்சை | (PDF 1MB) | (PDF 1MB) | |
16 | விஜயகுமார்.த | சுயேட்சை | (PDF 2MB) | (PDF 2MB) | (PDF 2MB) |