செ.வெ.எண்:362 – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருது
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சுதந்திர தின விழா அன்று சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்பட வழங்கப்படவுள்ளது.(PDF 125KB)