மூடு

செ.வெ.எண்:367- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை 31.07.2024 வரை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2024

நீலகிரி மாவட்டம் அரசினர் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் -2024 ஆம் ஆண்டு சேர்க்கை மேற்கொள்ள விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்-15-07-2024. (PDF 121KB)