மூடு

செ.வெ.எண்:368 – தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2024

ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 09.07.2024 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.(PDF 39KB)