• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:372 – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சுற்றுலாத்தளங்களில் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2024

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாத்தளங்களை மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேம்பாடு செய்யப்பட வேண்டிய பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (06.07.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB) img 01  img 03