• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:378- நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துப்பரவு பணி – ஒப்பந்தபுள்ளி

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (Master Plan Complex/ Collectorate) ஆகிய கட்டிடங்களில் உள்ள வளாகம் மற்றும் சுமார் 71 கழிப்பிடங்கள் ஆகியவற்றில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள குத்தகைக்கு விடப்படவுள்ளது. குத்தகை எடுக்க விருப்பமுள்ளவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் உறைமீது “நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துப்பரவு பணி – ஒப்பந்தபுள்ளி” என்று குறிப்பிட்டு 15.07.2024 மாலை 03.00 மணிக்குள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 41KB)